1. ஒரு குறிப்பிட்ட அசல் தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் 60 % அதிகரிக்கிறது. அதே
வட்டி வீதத்தில்? ₹12,000-க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி
2. ஒரு கிராமத்தின் மக்கட்தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது மக்கள் தொகை 90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை
3. 86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 A (K)-இல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
4. கீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?
கட்சி சின்னம்
1. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் - இரு பூக்கள் மற்றும் புற்கள்
2. தேசியவாத காங்கிரஸ் கட்சி - கடிகாரம்
3. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி - கார்
4. அஸாம் கண பரிஷத் - பூட்டு மற்றும் சாவி
5. இந்தியாவில் நீதிப்ராய்பறிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை?
(i) இந்தியா நீதிப்புனராய்வு என்ற கருத்துருவை அமெரிக்காவிலிருந்து பெற்றது
(ii) ஒன்றிய மற்றும் மாநில சட்டங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வுக்குட்படும்
(iii) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13B நீதித்துறை மறு ஆய்வு செய்வதை தடுக்கிறது
6. பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?
7. 'தந்தை மகற்காற்றும் நன்றி'
என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?
8. இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்
9. குரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது
10. சரியான இணையைத் தேர்வு செய்க.
(1) பட்டடக்கல் - வாதாபி சாளுக்கியர்
(2) எலிபெண்டா குகைகள் - அசோகர்
(3) எல்லோரா குகைகள் - ராஷ்டிரக்கூடர்கள்
(4) மாமல்லபுரம் - முதலாம்நரசிம்மவர்மன்